மரண அறிவித்தல்

In loving memory of
Pargunam Gowthaman
Age 21May 10, 1989 – September 17, 2010
- Born in
- Germany
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஜேர்மனி Westerburg ஐ பிறப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பற்குணம் கெளதமன் அவர்கள் 17.09.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பற்குணம்(ஜேர்மனி) தவறாணி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும்,
கவிதாசன்(இந்தியா) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
பிரவீன்(இலண்டன்), ஷாமினி(இலண்டன்), பரமேஸ்வரன் வசந்தகுமாரி, கனடாவைச் சேர்ந்த டில்குஷா விக்னேஸ்வரராசா, இந்துஷா அசோக்குமார், சிறிஉஷா குருபரன், நிருஷா காண்டீபன் மற்றும் கோபினாத் அனுஷா(இலங்கை), தவதிருசன்(கனடா) ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரரும்,
சற்குணம் பிருந்தா(இலண்டன்), காலஞ்சென்ற சசிகலா(இலங்கை), இரத்தினராசா(கனடா), காலஞ்சென்ற சந்திரன்(இலங்கை), இந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வராசா(இலங்கை), நல்லையா இந்திராணி(கனடா), காலஞ்சென்ற தவராசா(இலங்கை) மற்றும் தேவிகாராணி(கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை பற்பநாதன் பற்பநாதன் நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான முத்தையா மார்க்கண்டு(கொக்குவில் மேற்கு வாதகீ அம்பாள் கோவில் உரிமையாளர் - இலங்கை) மார்க்கண்டு செல்லமணி(இலங்கை), இரட்ணசிங்கம்(ஜேர்மனி), பாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி, பத்துமா ஆகியோரின் பேரனும்,
இலண்டனைச் சேர்ந்த அன்ரன், றஜீவன், மனோ, குமரன், மற்றும் பொவி(ஜேர்மனி), சிவா(ஜேர்மனி), குமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22.09.2010 புதன்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் 2:00 மணிவரை இந்தியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

