மரண அறிவித்தல்

In loving memory of
Parimalam Thurainayagam
Age 89March 17, 1927 – November 1, 2016
- Born in
- Mannar
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட பரிமளம் துரைநாயகம் அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருள்வாசகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஜேம்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைநாயகம்(வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ராஜகுமாரி செருபிம், அன்ஜலோ ராஜ்குமார், காலஞ்சென்ற றொஷாணி குணசீலன், யூட் சரிஸ்ணகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாஸ்டர் செருபிம், வேஜீனியா ராஜ்குமார், காலஞ்சென்ற சால்ஸ் குணசீலன் ஆகியோரின் பாசமிகு மாமியரும்,
ஷமிலா, அன்று, சலஜா, டானியேல், அனபெல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 05-11-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் டொக்யாட் வீதியில் உள்ள கிறிஸ்தவ சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

