Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paripooranam Meenatchi Thirunavukarasu Cheddiyar

In loving memory of

Paripooranam Meenatchi Thirunavukarasu Cheddiyar

Age 97October 29, 1919 – July 31, 2017

Born in
Rasavin Thoddam
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நல்லூர் இராசாவின் தோட்டம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் மீனாட்சி திருநாவுக்கரசு செட்டியார் அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோகநாதர் செட்டியார் அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு செட்டியார் அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவதி, வசந்தவதி, அமிர்தவதி, நாகேஸ்வரன், மகேஸ்வரன், காலஞ்சென்ற கலாரஞ்சன், யோகரஞ்சன், பாலரஞ்சினி, பாலயோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரம், விஜயம், ஆனந்தம், அமுதம், கமலம், அன்னபூரணம், குணபூரணம், நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வராஜா, மங்களேஷ்வரன், மகேந்திரன், சிராணி, சங்கரி, றஜனி, ஜெகதீஸ்வரன், பிரேமகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஷினி, நிரோஷன், அனோஜா, மயூரன், மீரா, சுகன்யா, லாவண்யா, ஸ்ரீவித்யா, பிரியாலஷ்மி, அர்ச்சுனன், ஐஸ்வர்யா, லஷ்மன், ஆர்த்தி, கிறிஸ்ணி, செந்தூரன், மீனாச்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றியான், அவானியா, அன்னலஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Please join the family back again at the Shri Guru Ravidass Sabha hall for lunch.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.