மரண அறிவித்தல்

In loving memory of
Paripooranam Suppaiya
Age 93February 27, 1924 – January 30, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Manor Park
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Manor Park வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணம் சுப்பையா அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்தையா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
சுப்பையா அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற மீனா, ரகுகரன் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற ஜெகதீஷன், சியாமளா ஆகியோரின் மாமியாரும்,
அபிராமி, விதுஷன், மிதிலன் ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினமலர், தனலட்சுமி, அருந்ததி, ராஜசிங்கம், தர்மராஜா மற்றும் சந்திரசேகரன், புனிதவதி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

