மரண அறிவித்தல்

In loving memory of
Parthasarathy Paskaradas
Age 42August 18, 1974 – December 23, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hamm ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பார்த்தசாரதி பாஸ்கரதாஸ் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், பாஸ்கரதாஸ், காலஞ்சென்ற ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிராமி, மீரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Mike Machers, Juergen Skowronek ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

