2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Partheeban Jesilda
Age 39September 27, 1978 – February 12, 2018
- Born in
- Palali
- Lived in
- Jaffna, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் ஜெசில்டா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா, அப்பாக்கும் அண்ணன்,
தம்பிக்கும், அக்காகளுக்கும்,
ஆசைப் பிள்ளையாய் அன்புத் தங்கையாய்
பாசமிகு அக்காவாய் வாழ்ந்திருந்தாய்
அந்தக் காலனுக்கு இது பொறுக்கலையே
எமது அன்புத் தங்கையே
உனது சிரித்த முகமும்
அன்பு விரித்த அகமும்
இருப்பதை ஏற்கும் இயல்பும்
உடைய நீ எங்கு சென்றாய்
உன் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உன் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
உன் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு அண்ணன்.
— சகோதரர் - நெல்சன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

