Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paskaran Lajeepan

In loving memory of

Paskaran Lajeepan

Age 21February 12, 1997 – October 29, 2018

Born in
Germany
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஜெர்மனி Sprockhövel நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் லஜுபன் அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாஸ்கரன் சந்திராதேவி(ஜெர்மன், அனலைதீவு/ கரம்பொன்) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சாறா, துஷாந்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மார்க்கண்டு கண்மணி(பிரான்ஸ்) தம்பதிகள், காலஞ்சென்ற சவரிமுத்து யேசுதாசன்(முன்னாள் தபால் உப அதிபர்- நாரந்தனை), புஸ்பதேவி(யாழ். கரம்பொன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மனோகரன் நளினி(கனடா), சுபாஸ்கரன் அனுசியா(சுவிஸ்), அனுராகரன் யசோதினி(பிரான்ஸ்), சுதர்மன் நிர்மலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

தயாபரராசா சுவேந்திரா(பிரான்ஸ்), ஞானசீலன் சுரேந்திரா(சுவிஸ்), விமலேந்திரன் கல்பனாதேவி(சுவிஸ்), தெய்வேந்திரன் தவறாயினி(சுவிஸ்) அமலேந்திரன் பிரியந்தினி(யாழ்ப்பாணம்), குபேந்திரன் பவானி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

பவித்திரன், சியாமினா, மானுசா, மீனுசா, அட்சயா, சியானா, சகான், அஷ்வின், நிதுஷன், சஜீவனா, கற்றீனா, இந்திரா(லோறா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

நிசான், பிரசாந், யாழினி, சாதனா, சபீனா, கிரிஜா, அவனேஷ், தனுஜன், மிதுஷன், மயூரன், அபிஷா, அஸ்வின், அனிஷ்கா, பிரவீனா, பிரவிஷ், பவிசன், கபீனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Wilhelm-Kraft-Straße 9,
45549 Sprockhövel,
Germany.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.