1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pasmarani Rasaratnam
Age 55April 9, 1964 – January 19, 2020
- Born in
- Velanai East
- Lived in
- Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஸ்மராணி இராசரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அம்மாவுக்கு?
ஆண்டு ஒன்று ஆனதம்மா
எங்கே சென்றீர்கள் அம்மா?
உயிர்மூச்சு நின்று விட்டது...
திக்கு திசை தெரியாமல் தவிர்க்கிறோம் அம்மா...
உலகமே இருண்டு சுழன்று போனது அம்மா...
வறுமையை உணர்த்தாத நீங்கள்
வெறுமையை தனிமையை
எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள் அம்மா...
தொலைத்த பொக்கிஷமான எங்கள்
அம்மாவை திருப்பித் தர வேண்டி
இறைவனிடம் சண்டையிடுகிறோம்
முடியவில்லை அம்மா...
தவித்து நிக்கின்றோம் அம்மா... வருவீர்களா ?
கட்டி அணைக்க காத்திருக்கும்
பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

