Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Pasupathi Nagalingam

In loving memory of

Pasupathi Nagalingam

Age 81September 5, 1935 – February 26, 2017

Born in
Neduntivu
Lived in
Kili Vaddakachchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மத்தி 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பசுபதி நாகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதி அமராவதி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலா(சுவிஸ்), ராஜா(கனடா), ஜெயா(இலங்கை), செல்வி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோமளம், காலஞ்சென்றவர்களான சின்னபிள்ளை, நாகமுத்து, வேலாயுதம், மற்றும் சின்னம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜன்(சுவிஸ்), பிறேமா(கனடா), மரியதாஸ்(இலங்கை), ஸ்ரீகாந்த்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற அருணாச்சலம், மற்றும் காத்திகேசு, கனகம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேந்திரம், மற்றும் சுப்பிரமணியம், பார்வதிபிள்ளை, பொன்னம்பலம்(கனடா), பொன்னம்மா(கிளி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜன் வினோதினி, நிவேதா, கீர்த்தன், டெனிஷா, வினோஜிகா காண்டிபன், ஜெனோஜிகா, சீலன், அலன், ஜென்சிகா ரொஷான், கபில்தாஸ், குகதாஸ், மதுஷன், மதுஷிகா, ஸ்ருதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லக்ஸன், ஜெனி, சன்ஜய், கபிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் அந்தியேட்டிகிரிகை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புன்னியதலத்திலும், 28-03-2017 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி அவரது இல்லத்தில் நடைபெறும் இக்கிருகையில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

ஈரைந்து மாதங்கள் சுமந்து
ஈன்று எம்மை வளர்த்தவள்
எம் அன்னை ஆனால் அன்னையின்
பிரிவிற்கு பின் சுமையென்று

என்னாமல் பாசத்திற்கு குறைவில்லை
பார்ப்பதிலும் வேறுபாடில்லை
ஊண் உறக்கம் மறந்து எம்மை
உயிரைப் போல் காத்தவர் எம் தந்தை...

பேணி வளர்த்திட்ட எம்மில் பேரின்பம்
அடைந்து தந்தையே உன் பாசத்துக்கு
ஈடு இணையேது ஆண்டவன் கூட
மண்டியிடுவான் உன் பாசத்துக்கு...

என் தாயுமானவரே என் உயர்விற்கு
ஏணியும் நீரே இனி எப்பிறவியில்
கான்பேனோ என்னருமை தந்தையே
எப்போழுதும் உன் மொழியில்

மகளே! என என் காதினை குளிர்த்தாலும்
என் ஏக்கம் உன்னருகாமைக்கு
என்றும் உங்கள் நினைவுடன் தவிக்கின்றோம்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வபவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்!!

ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

வீட்டு முகவரி:
இல. 177 சிவசுந்தரம் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.