மரண அறிவித்தல்

In loving memory of
Pasupathi Vasanthakumar
Age 59October 10, 1957 – November 14, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரையை வதிவிடமாகவும் கொண்ட பசுபதி வசந்தகுமார் அவர்கள் 14-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பசுபதி(ஆசிரியர்), வள்ளியம்மை(ஆசிரியை) தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற நாகமணி(மருத்துவ தாதியர்), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திலகரூபா, சுபாஜினி(லண்டன்), பிரதீபன், காலஞ்சென்ற கஜதீபன், பாலதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கைலாயநாதன், சிவபாதசுந்தரம், தர்மகுலசிங்கம், புஸ்பலோஜினி, ராதாகிருஸ்ணன், கேந்திரராசா, விஜேந்திரன், தயாழன்(பிரான்ஸ்), தயாழினி, தயாழலோஜினி, குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வீரசிங்கம், தயாதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலட்சுமி, காலஞ்சென்ற புவனசுந்தரி, குமாரசிங்கம், சண்முகலிங்கம்(லண்டன்), கமலாதேவி(ஆசிரியை- முல்லை/ வள்ளிபுனம் க.உ.வி), மல்லிகாவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லிக்ஷனா(விபுலாநந்தாக் கல்லூரி- வவுனியா), கபிஜன்(விபுலாநந்தாக் கல்லூரி- வவுனியா), கபின்ஜா(விபுலாநந்தாக் கல்லூரி- வவுனியா), லிசானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரை மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

