மரண அறிவித்தல்

In loving memory of
Pasupathipillaii Nadarajah
Age 78July 14, 1938 – July 5, 2017
- Born in
- Mannar Vavuniyanperiyakulam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நவி(கனடா), வவி(கனடா), பத்மா(கனடா), பாமா(கனடா) , சந்திரா(கனடா), சிவா(Suruthy Take Out- கனடா), குஞ்சு(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தினி(கனடா), ராணி(கனடா), தேவராஜா(கனடா), சிறி(கனடா), சுபா(கனடா), பத்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், தம்பாபிள்ளை, மற்றும் பூமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பூபதி, பொன்னம்பலம், இரத்தினம், குலேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருமால்- கீதா, கஜன், சஜிகா, நிருஜிகா, நவிஜிகன், நந்ஜிகா, சஞ்ஜிகன், ரஜீதர், ரஜீனா, விபூசன், அபிராமி, நிலானி, தர்ஜிகா, லோஜிகா, கோஜிகன், கிருஷாந், சீசோஜி, கேஜீகர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஞ்சனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

