Aruthal

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Pasupathy Poomani

In loving memory of

Pasupathy Poomani

Age 82May 18, 1926 – May 28, 2008

Born in
Kokkuvil West
Lived in
Anaikottai, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் மேற்கு தாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆறுகால்மடம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பசுபதி பூமணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா

அம்மாவை சந்தோஷப் படுத்த
பணம் நகை வேண்டுமா
என்று கேட்க தேவையில்லை
அம்மா சாப்பிடும் போது நாம்
அருகில் இருந்து பரிமாறினால் போதும்

பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொண்ட
நம் தாயை அவரின் முதிர் காலத்தில்
அவரின் உணர்வுகளை புரிந்து நடப்பதே
நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக் கடன்

பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் பாசம் அவர் மறைந்து
பத்து ஆண்டுகள் ஆனாலும் தொடரும்

உங்கள் பிரிவால் துயருறும்

சுப்பிரமணியம்(மகன்),
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.