மரண அறிவித்தல்

In loving memory of
Pathinian Jesuthasan Pushapanantham
Age 62December 28, 1953 – May 5, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- India, Belgium
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பெல்ஜியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்தினியன் யேசுதாசன் புஸ்பானந்தம் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று பெல்ஜியத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தினியன் லூர்துமேரி(குச்சவெளி 2ம் வட்டாரம்) தம்பதிகளின் இளையமகனும்,
குவண்டலின்(இந்தியா நாகர்கோவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
பெற்றுநிலா, ஜெறல்டீன், புளோரிடா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமானந்தம்(இ. போ. ச- திருகோணமலை), யோகானந்தம்(குச்சவெளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சஜிதாகத்தரின்(ஜெர்மனி), வலண்டைன்(றூபன்- லண்டன்), றூபினா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
இதென் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 86/33,
மின்சாரநிலைய வீதி,
திருகோணமலை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

