மரண அறிவித்தல்

In loving memory of
Pathmalogini Dharmarajah
Age 69February 16, 1948 – November 1, 2017
- Born in
- Saravanai West
- Lived in
- Vaddukkoddai, South Africa, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, ஆப்பிரிக்கா Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோயினி தர்மராசா அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சுகிர்தரட்ணம்(சுண்டுக்குளி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மராசா(Walter) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சர்மிளா, தனயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகி(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சரஸ்வதி, நகுலேஸ்வரி, இளையதம்பி, தவநாயகம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பாலவிஜித்(கனடா) அவர்களின் அன்பு சிறியதாயாரும்,
ஜெயராணி(இலங்கை), முத்துராணி(இந்தியா), பத்மராணி(Vancouver), சௌந்தரராஜா(Vancouver), இந்திராணி(இலங்கை), யோகராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

