2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pathmalogini Dharmarajah
Age 69February 16, 1948 – November 1, 2017
- Born in
- Saravanai West
- Lived in
- Vaddukottai, Nigeria, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, ஆப்பிரிக்கா Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மலோஜினி தர்மராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
நீர் அணைந்து இரண்டு ஆண்டு
ஓடி மறைந்தாலும்
உன் ஒளிமுகத்தை முன்னிறுத்தி
என்றும் உன்நினைவுடனே
வாழுகின்றோம்....
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
என்றும் உன் நினைவுகளை நெஞ்சில் சுமக்கும் குடும்பத்தினர்....
— செல்வநாயகி பாலன்(சகோதரி)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

