மரண அறிவித்தல்

In loving memory of
Pathman Thillainathan
Age 44November 1, 1972 – April 8, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Wuppertal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மன் தில்லைநாதன் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மன், கதிராசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஐயம்பிள்ளை சந்திரா தம்பதிகளின் அருமை மருமகனும்,
யசோதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரியங்கன், துவாரங்கன், அபிசங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

