1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Pathmanathan Nathanial Rajadurai
Age 80January 8, 1937 – January 24, 2017
- Born in
- Kangesanthurai
- Lived in
- Vavuniya, Colombo, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் நதானியல் இராஜதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
ஞாலம் நம்மை வாழ்த்துமே..!
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
சிந்தை என்றும் குளிருமே..!
விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
தந்தையின் அருளாசி வேண்டுமே..!
அப்பாவின் ஆசிப்படி நடப்பதை விடுத்து
தப்பாக நடந்திடல் கூடாது
ஞாலம் நம்மை என்றும் போற்றிட
பாலமாக இருந்தவர் நீயே..!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்..
— சுரேஸ்குமார்(மகன்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

