மரண அறிவித்தல்

In loving memory of
Pathmanathan Pathmawathy
Age 78September 20, 1939 – October 20, 2017
- Born in
- Madduvil south
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மாவதி அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(புகையிரதநிலைய உத்தியோகத்தர்), நாகம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, தெய்வானைப்பிள்ளை(ஆசிரியர்கள்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மலதா, புஸ்பலதா(இலங்கை), கலாசீலன், காலஞ்சென்ற பத்மசீலன்(நோர்வே), உதயலதா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற மகா ஜெயம்(டென்மார்க்), சசி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்திராகாந்தி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
துரைராஜா(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா(இலங்கை), பாலசுந்தரம்(கனடா) மற்றும் மங்கையற்கரசி, மகாதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுஷன், பபிஷன், லகீஷன், வினோஷன்(டென்மார்க்), மயூரிகா(கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
விஜய், பூஜா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

