Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pathmanathan Sivanesan

In loving memory of

Pathmanathan Sivanesan

Age 72December 26, 1944 – April 25, 2017

Born in
Karainagar
Lived in
Kuppilan, Bern

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வளந்தரை இலகடியைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவநேசன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சொர்ணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பேரம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

சிவரூபி(பிரித்தானியா), சிவரஜீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், நடராஜா(கனடா), சரோஜினிதேவி(கனடா), சுத்தானந்தன்(கனடா), சர்வானந்தன்(இலங்கை), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவபாதம்(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்), சிவராசா(கனடா), சோமசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயஷங்கர், துளசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினிதேவி(பிரித்தானியா), சாரதாதேவி(கனடா), சுசீலாதேவி(இலங்கை), திலகவதி(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவநாதன்(சுவிஸ்), சாந்தா(கனடா), வசந்தி(கனடா), கயிலைநாதன்(கனடா), சுமதி(கனடா), றதனி(சுவிஸ்), ஜெயந்தி(கனடா), சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியாகராஜா(லண்டன்), ஸ்ரீகாந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

அகாஷ், அஷ்வின், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.