மரண அறிவித்தல்

In loving memory of
Pathmanathan Sivanesan
Age 72December 26, 1944 – April 25, 2017
- Born in
- Karainagar
- Lived in
- Kuppilan, Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் வளந்தரை இலகடியைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவநேசன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பேரம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
சிவரூபி(பிரித்தானியா), சிவரஜீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், நடராஜா(கனடா), சரோஜினிதேவி(கனடா), சுத்தானந்தன்(கனடா), சர்வானந்தன்(இலங்கை), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவபாதம்(கனடா), செல்வநாயகம்(சுவிஸ்), சிவராசா(கனடா), சோமசுந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயஷங்கர், துளசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரோஜினிதேவி(பிரித்தானியா), சாரதாதேவி(கனடா), சுசீலாதேவி(இலங்கை), திலகவதி(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவநாதன்(சுவிஸ்), சாந்தா(கனடா), வசந்தி(கனடா), கயிலைநாதன்(கனடா), சுமதி(கனடா), றதனி(சுவிஸ்), ஜெயந்தி(கனடா), சுகந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தியாகராஜா(லண்டன்), ஸ்ரீகாந்தா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அகாஷ், அஷ்வின், அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

