மரண அறிவித்தல்

In loving memory of
Pathmanathan Suseeladevi
Age 60April 1, 1958 – October 29, 2018
- Born in
- யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம்
- Lived in
- யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம்
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சுசீலாதேவி அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(தென்னா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பத்மரதி, மலைமகள், சுவிவர்ணன்(வேலணை பிரதேச சபை உப அலுவலகம்- நயினாதீவு), சுசிக்காந்தன்(பிரான்ஸ்), கோபிதா, நிருஜா, சுயிபா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வசோதி, விபுலானந்தன், சுசீலா, நிமல்ராஜ்(பிரதேச வைத்தியசாலை- நயினாதீவு), யோகிதன்(சிவில் பாதுகாப்புத் திணைக்களம்- முல்லைத்தீவு) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நித்தியலட்சுமி, பாலச்சந்திரன் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனலெட்சுமி, காலஞ்சென்றவர்களான உலகநாதன், ஏகாம்பரம் மற்றும் தங்கலெட்சுமி, உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கவி, அபிசா, சபிசன், நிரோஜன், துபறஜி, பிரவீணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2018 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

