Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pathmanathan Thangarathinam

In loving memory of

Pathmanathan Thangarathinam

Age 82June 13, 1935 – May 11, 2018

Born in
Jaffna
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் தங்கரத்தினம் அவர்கள் 11-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை ஆச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தப்பு சின்னா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன்(வெள்ளவத்தை இந்துமகாசபை அங்கத்தவர், கொழும்பு விவேகானந்தா ஸ்ரோர், கொள்ளுப்பிட்டி விவேகானந்தாபவன், ரகுநாதன் பதிப்பகம் ஆகியவற்றின் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாவதி(தேவி), காலஞ்சென்ற ரங்கநாதன், ரகுநாதன், பத்மலோசனி(பொம்மி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், திருநாவுக்கரசு, விஜயரட்ணம் மற்றும் பரமேஸ்வரி, யோகரட்ணம், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சற்குணராஜன்(கண்ணன்), துரைரட்ணம்(ராசா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரீவிக்னேஸ்வரராஜ், சர்மிளா, மகாலக்ஸ்மி, ரஜீவ், சுசீலா, ஜனனி, அலெக்ஸ், புரூனோ, சிறிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மாயா, டக்சிகா, டக்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.