Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pathmanthan Srithar

In loving memory of

Pathmanthan Srithar

Age 56February 7, 1960 – September 21, 2016

Born in
Nainativu
Lived in
Hollingdon

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hillingtan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் ஸ்ரீதர் அவர்கள் 21-09-2016 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், பத்மநாதன்(ஓய்வுபெற்ற அதிபர்- நயினாதீவு நாகபூசணி வித்தியாசாலை), காலஞ்சென்ற மங்கையற்கரசி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பனைச் சேர்ந்த சுப்பையா(ஓய்வுபெற்ற MLT- கொழும்பு) ஞானசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாத், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருணா(கனடா), சுதாகர்(லண்டன்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

செல்வலிங்கம்(கனடா), காலஞ்சென்ற தாரணி, அபயகரன்(ஜனகன்- ஐக்கிய அமெரிக்கா), வைதேகி(லண்டன்), கற்பகவல்லி(லண்டன்), மாதவரமணன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நேரு, நீலன்(கனடா), செந்தூரன், பிரணவஸ்கந்தன், பாலரமணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரண்யா, கீர்த்தனா(லண்டன்), ஜதுஷான், நிவேஷான்(லண்டன்) ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
73 Grosvenor Crescent,
Hillingdon, UB10 9ES,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.