Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pathmarani Balakrishnan

In loving memory of

Pathmarani Balakrishnan

Age 46December 5, 1972 – March 21, 2019

Born in
Point Pedro
Lived in
Varani

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலை பழவத்தையைப் பிறப்பிடமாகவும், வரணி தாவளை இயற்றாலையை வதிவிடமாகவும், லண்டன் Morden ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பத்மராணி பாலகிருஸ்ணன் அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷாத்தி, சுதர்சன், துசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ், காலஞ்சென்ற பாலா, சந்தானம், ரஞ்சிதம், கௌரி, கணேஸ், கலா, அப்பன், விசயா, சின்னாத்தை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகம்மா, லலிதாவதி, கிருஸ்ணர், காலஞ்சென்ற ஆனந்தன், லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · March 20, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.