மரண அறிவித்தல்

In loving memory of
Pathmasanidevi Shanmuganathapillai
Age 76January 5, 1942 – December 18, 2018
- Born in
- Nainativu
- Lived in
- Nainativu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை அவர்கள் 18-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி வள்ளியம்மை(வர்த்தகர்- நயினாதீவு) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(மில்லர்), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சண்முகநாதபிள்ளை(ஓய்வுநிலை அதிபர்- யாழ். மத்திய கல்லூரி, கொத்தணி அதிபர்- தீவகக் கோட்டம், அதிபர்- மகாவித்தியாலயம், நயினாதீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மசோதி(கப்டன் வானதி), கலாநிதி, அமுதபதி, உமாசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலமோகன், நீலானந்த சிவம், சுதாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மங்களேஸ்வரி(கனடா), தவமணிதேவி(யாழ்ப்பாணம்), நிர்மலாதேவி(வவுனியா), சபாநாதன்(நயினாதீவு), லலிதாம்பாள்(சுவிஸ்), ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீபதி(கனடா), அருள்மொழி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஓங்காரநாதன், தில்லைநாதன், இராசலிங்கம், தவமலர், சிவானந்தன், கெளசல்யா, கெளரி, விக்கினேஸ்வரன், சிவராமலிங்கம், பரமேஸ்வரி, குமாரசூரியர், காந்திமலர், மணிமேகலை ராணி, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், உடன்பிறவாச் சகோதரியும்,
சரணியா, சரணியன், அபிமன்யு, அருவி, ஆரணி, வான்கோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

