Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pathmavathy Nadarasa Ayer

In loving memory of

Pathmavathy Nadarasa Ayer

Age 86March 24, 1932 – May 25, 2018

Born in
Palali
Lived in
Colombo, Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாரகேன்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி நடராசஐயர் அவர்கள் 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.

அன்னார், பலாலி அம்மன் கோயிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சாமிக்குருக்கள் லஷ்மி அம்மா தம்பதிகளின் மூத்த மகளும், பலாலி பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த சபாரத்தினக்குருக்கள் மனோண்மணி அம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

பலாலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சபாரத்தின குருக்கள் நடராசஐயர்(ராசா ஐயர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரன்(கனடா) அவர்களின் தாயாரும்,

கீதா அவர்களின் மாமியாரும்,

காலஞ்சென்ற தியாகராஜகுருக்கள்(பலாலி), பரமேஸ்வர ஐயர்(கோண்டாவில்), பத்மநாதசர்மா(கனடா), ஸ்ரீமதி பத்மநாயகி சுவாமிநாத சர்மா(சுண்ணாகம்), ஸ்ரீமதி சகுந்தலா தியாகராஜ ஐயர்(கொழும்பு), ஸ்ரீமதி சரோஜனி சற்குண சர்மா(ஊரெழு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சனா அவர்களின் பாட்டியும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன்(அவுஸ்திரேலியா), தியாகராஜ ஐயர்(இலங்கை), ராஜகோபாலன்(கனடா), பாலகிருஷ்ணன்(பிரித்தானியா), பாஸ்கரன்(கனடா), ஸ்ரீ ரங்கநாதன்(கனடா), ராமசந்திரன்(கனடா) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Pathmavathy Nadarasa Ayer Born in Palaly Amman Kovil, Lived in Narahenpita, Colombo 5 and passed away peacefully on 25th of May 2018 in Canada.

Wife of late Palaly Pillayar Kovil Sabaratna Kurukkal Nadarasa Ayer(Rasa Aiyya).

Mother of Rajeswara Ayer,

Mother-in-Law of Geetha.

Grand Mother of Anchana(University of Toronto).

Sister of Late Viswanathan(Australia), Thiagaraja Iyer(Moratuwa), Rajagopalan(Canada), Balakrishnan(UK), Baskaran(Canada), Sri Ranganathan(Canada) and Ramachandran(Canada).

Eldest daughter of Palaly Amman Kovil Priest Samy Kurukkal & Luxmy Amma and Eldest daughter-in-law of Palaly Pillayar Kovil Priest Sabaratna Kurukkal & Manonmany Amma.

Sister-in-Law of Late Thiagaraja Kurukkal(Palaly), Parameswara Iyer(Kondavil), Pathmanathan Sarma(Canada), Smt. Pathmanayagi Swaminatha Sarma(Chunakkam), Smt. Sakuntala Thiayagaraja Ayer(Morartuwa) and Smt. Sarojini Satkuna Sarma(Urelu).

This Notice is Provided for all Family and Friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.