மரண அறிவித்தல்

In loving memory of
Pathmavathy Yogarajah
Age 83March 15, 1935 – March 24, 2018
- Born in
- Ariyalai
- Lived in
- Harrow
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி யோகராஜா அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதுரநாயகம் Brodie Grace சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பூரணம் தம்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கீதாநந்தி, காலஞ்சென்ற ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், சித்ராநந்தி, உஷாநந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அலன் தேவதாஸ், ஷியாமளா, சௌந்தர கமலாகரன், புவனேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரூபன், அருணன், துர்க்கா, கஜன், நித்திகா, ஜசிக்கா, கவி, அர்ஜுனா, லக்ஷ்மன், சங்கரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கைலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

