Aruthal

Obituary

Photo of Pathmawathi Rathakrishnan

In loving memory of

Pathmawathi Rathakrishnan

Age 58September 19, 1961 – March 2, 2020

Born in
Colombo
Lived in
Colombo, Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

Mrs. Pathmawathi Rathakrishnan was born in Colombo and lived in Colombo, Trincomalee and passed away peacefully on 02nd March 2020.

She is Loving Daughter of Late Kanagaratnam & Late Mrs. Nagamma, Loving Daughter-in-law of Late Mr.Paranjothypillai(Paranjothy Medical Store-Trincomalee) & Late Mrs. Rajalakshmi.

Beloved Wife of Paranjothypillai Rathakrishnan(London).

Loving Mother of Rajeev Shanker Rathakrishnan(London), Srivithya Rathakrishnan(London).

Beloved Mother- in- law Achuthan Vigneswaran, Deepthi Nair.

Loving Sister of Late Vijayarajaratnam(Sri Lanka), Late Jeevaratnam, Selvaratnam(Sri Lanka), Vijayalakshmi(Germany), Late Nagaratnam, Yogeshwari(srilanka).

Loving Sister-in-Law Sujatha(India), Late Hanoon, Indrarani(Sri Lanka), Balendran(Germany), Renuka(Sri Lanka), Yoganathan(Sri Lanka).

Loving Sister-in-Law Late Selvanithi, Kalanithi, Thayanithi, Parameshwaran(Sri Lanka), Radhamani(Singapore), Krishnaveni(Sri Lanka), Indumathi(Netherlands), Mahadevan(Canada), Late Srikanthan, SriRam(Canada).

Loving Sister in law late Sivasundaramoorthy, Jesuthasan, Arulsubramaniam(Sri Lanka), Ingrid(Sri Lanka), Andiappu(Singapore), Late Shanmuganathan, Late Srikantha, Janarthani(Canada), Casilda(Canada).

Grandmother of Naveen(London), Prenayavi(London).

This Notice is Provided for all Family and Friends.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி ராதாகிருஷ்ணன் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரஞ்சோதிபிள்ளை(Paranjothy Medical Store-Trincomalee) இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரஞ்சோதிபிள்ளை ராதாகிருஷ்ணன்(லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜிவ் சங்கர்(லண்டன்), ஸ்ரீவித்யா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அச்சுதன் விக்கினேஸ்வரன், தீப்தி நாயர் ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற விஜயராஜரட்ணம், காலஞ்சென்ற ஜீவரட்ணம் மற்றும் செல்வரட்ணம்(இலங்கை), விஜயலக்ஸ்மி(ஜேர்மனி), காலஞ்சென்ற நாகரட்ணம், யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜாதா(இந்தியா), காலஞ்சென்ற Hanoon, இந்திராணி(இலங்கை), பாலேந்திரன்(ஜேர்மனி), ரேணுகா(இலங்கை), யோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்வநிதி, கலாநிதிதேவி, தயாநிதி, பரமேஸ்வரன்(இலங்கை), ராதாமணி(சிங்கப்பூர்), கிருஸ்ணவேணி(இலங்கை), இந்துமதி(நெதர்லாந்து), மகாதேவன்(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தா, ஶ்ரீராம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவசுந்தரமூர்த்தி, யேசுதாசன் மற்றும் அருள்சுப்பிரமணியம்(இலங்கை), இங்கிரிட்(இலங்கை), ஆண்டிஅப்பு(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சிறிகாந்தா மற்றும் ஜனார்த்தனி(கனடா), Casilda(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

நவீன்(லண்டன்), பிரணயவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · April 1, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.