மரண அறிவித்தல்

In loving memory of
Pathmawathy Kanagalingam
Age 82October 22, 1934 – February 9, 2017
- Born in
- Karainagar Thankoodai
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி கனகலிங்கம் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு(சிறாப்பர்) செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான முருகேசு(பிரபல வர்த்தகர்- SKM பாணந்துறை) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகலிங்கம்(முன்னாள் பிரபல வர்த்தகர்- பாணந்துறை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
குலேந்திரன்(லண்டன்), யசோதா(நியூசிலாந்து, கனடா), பாலேந்திரன்(கனடா), ராஜேந்திரன்(லண்டன்), சுபத்திரா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தினி(லண்டன்), பாலச்சந்திரன்(நியூசிலாந்து, கனடா), அல்லி(கனடா), அனுஷா(லண்டன்), உருத்திரசிவம்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், பரமலிங்கம், மற்றும் அன்னலட்சுமி(லண்டன்), புஷ்பலீலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(கிளாக்கர்), தம்பிராசா, Dr. தாமோதரம்பிள்ளை, மற்றும் வேலாயுதபிள்ளை(கனடா), கிருஷ்ணவேணி(கீதா- கனடா) ஆகியோரின் அன்பு சகலியும்,
மைதிலி(கனடா), பைரவி(கனடா), துஷ்யந்தி(லண்டன்), இந்திரஜித்(அவுஸ்திரேலியா), Dr. சயந்தன்(அவுஸ்திரேலியா), Dr.அஜந்தன்(அவுஸ்திரேலியா), நிரோஷா(அவுஸ்திரேலியா), சஹானா(கனடா), விஷ்ணு(லண்டன்), சத்திஷ்(கனடா), துளசி(லண்டன்), Dr. ராஜீவ்(லண்டன்), பிரஷானா(கனடா), முரளி(கனடா), அகல்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஸுருதி(கனடா), ஆர்த்திகா(லண்டன்), ஹரிஷ்(கனடா), இராகவி(கனடா), கெளதம்(லண்டன்), இஷானி(கனடா), மஹதி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

