மரண அறிவித்தல்

In loving memory of
Pathmini Rajalingam
Age 62May 12, 1955 – January 16, 2018
- Born in
- Alvay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் துலாவையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மினி ராஜலிங்கம் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செளவுந்தரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
றஜிந்தன், றினோதன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
புவனேந்திரன்(இலங்கை), குகேந்திரன்(சுவிஸ்), சாந்தினி(லண்டன்), சறோஜினி(நெதர்லாந்து), ஞானேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, அகிலா, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜீவன், புஜீவன், சஜீவன், சுஜிதா, அட்சஜா, விஷ்னுகா, ஆராதனா, சுஜன், தமிழினி ஆகியோரின் அன்பு பெரிய அத்தையும்,
சாஜினி, சதன், சஜிதா, றினோதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

