மரண அறிவித்தல்

In loving memory of
Paththini Amma
February 19, 2017
- Born in
- Trinco Malligaitivu
- Lived in
- Palakadu, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும், பலகாடு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்தினியம்மா கந்தசாமி அவர்கள் 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருணாசலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன்(லண்டன்), நாகராஜேஸ்வரி(வவுனியா), பத்மராணி(வவுனியா), சிவயோகம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராமநாதன்(மலேசியா), தங்கமுத்து(நாவலடிகேணி), செல்லம்மா(மொந்திபுலம்), சரஸ்வதி(மலேசியா), கணபதிப்பிள்ளை(Banker- மல்லிகை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினோதினி(லண்டன்), காலஞ்சென்ற சண்முகராஜா, இராமச்சந்திரன்(Ramachandra's வவுனியா), விக்னேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, நடராசா, மற்றும் சோமசுந்தரம் பொன்னம்பலம் காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டினேசன்(லண்டன்), மோகனரூபன்(துபாய்), மோகனசந்திரன்(அவுஸ்திரேலியா), விஜயலட்சுமி(கொழும்பு), இளங்கோ(சிங்கப்பூர்), கெளதமி(Dublin), காயத்திரி(கொழும்பு), அனுஷா(லண்டன்), அருண்(லண்டன்), அனிதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்சன்(துபாய்), ஜனனி(துபாய்), அனோஷன்(அவுஸ்திரேலியா), அனோஷிகா(அவுஸ்திரேலியா), விதுசன்(கொழும்பு), இந்துஷன்(கொழும்பு), மதுஷன்(கொழும்பு) ஆகியோரி்ன் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

