மரண அறிவித்தல்

In loving memory of
Patrick Manuelpillai
Age 78September 11, 1938 – November 3, 2016
- Born in
- Karampan
- Lived in
- Jaffna, Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி பரந்தன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பற்றிக் மனுவேல்பிள்ளை அவர்கள் 03-11-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, ஆனாசிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இன்னாசிமுத்து(ஒட்டகப்புலம்) தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற மேரி ஜேட்ரூட் சொர்ணம்மா(ஒட்டகப்புலம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற விஜிதா(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிசிலியா பஸ்தியாம்பிள்ளை(கிறேஸ்- அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற Dr. பஸ்தியாம்பிள்ளை(வட்டக்கச்சி) அவர்களின் அன்பு மைத்துனரும்,
குமார்(ஜெர்மனி), யூலி, டக்கிளஸ், கேளி, சூட்டி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் Lanka Florist, 152, E.N.Perera Mawatha, Punji Borelle, Colombo 8 என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பொரளை பொது மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

