Aruthal

மரண அறிவித்தல்

Photo of Paulpillai Richmond Gabriel

In loving memory of

Paulpillai Richmond Gabriel

Age 72April 25, 1944 – December 22, 2016

Born in
Kayts
Lived in
Ontario

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட போல்பிள்ளை ரிச்மன்ட் கபிரியேல் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற S.T போல்பிள்ளை, ஸ்ரெல்லா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற லூயிஸ் தம்பையா, பார்பரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி தெரெசா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.மனெகரன், மாறி வசீகரி, அனிக்கா யசோதரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஒஸ்மன்ட், Dr. றீற்றா செபஸ்தியாம்பிள்ளை, அஞ்செலா ஜெரேமியா, எட்மன்ட், பூவதி(இமாக்கியூலா) பெனெடிக்ற், Dr. றேமன்ட், டெஸ்மன்ட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கரன் சண்முகபாஸ்கரன், தினேஷ் சிவானந்தம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மினோலி, Dr. பிராங்க் செபஸ்ரியான்பிள்ளை, கங்கா ஜெரேமியா, லேக்கா, Dr. கனியூட் பெனடிக்ற், மியுரியேல் றேமன்ட், அனோமா போல், செல்வராணி ஆசிர்வாதம், புஷ்பராணி, ஜெயராணி வேதநாயகம், சந்திரராணி சிறி ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லிலியானா அவர்களின் ஆசைத் தாத்தாவும்,

றொமேஸ், ராஜ்னேஸ், றுக்சன், ராஜிவ், Dr. நறிஸ்ரா, பிரவீன், அன்னாபேல், அன்றியன், Dr. எஸ்மண்ட், Dr. அமண்டா, Dr. சமந்தா, Dr. மறீனி, றமனி, போல், ஸ்ரெபனி, டேமியன், Dr. துசி, விஜய், பத்மன், Dr. இந்திரன், Dr. கீதா, காசினி, யாழினி, Dr. மறியோ, Dr. ஜொகான், காலஞ்சென்ற அனிதியா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Paulpillai Richmond Gabriel born in Jaffna Kayts, lived in Canada Toronto and passed away peacefully on 22nd of December 2016.

Beloved Son of late S.T Paulpillai and Stella(Naranthanai, Kayts), Son in-law of late Louis and Barbara Thambiayah,

Dearly beloved husband of Yogarani Theresa,

Precious father of Dr. Maneharran, Marie Vaseehari and Aneka Yasothari,

Loving Brother of late Osmond, Dr. Rita Sebastianpillai, Angela Jeramiah, Edmond, Poovathy(Immacula) Benedict, Dr. Raymond and Desmond,

Loving Father in-law of Shankaran Shanmugabaskaran and Dineash Sivanantham,

Brother in-law of late Minoli, Dr. Frank Sebastianpillai, Ganga Jeramiah, Lekha, Dr. Canute Benedict, Muriel Raymond, Anoma Paul, SelvaraneeAsirwatham, Pushparanee, JayaraniVethanayagam, and Chandrani Sri Ranjan,

Uncle of Romesh, Rajnesh, Rukshan, Rajeeve, Dr. Narishta, Praveen, Annabel, Adrian, Dr. Esmund, Dr. Amanda, Dr. Samantha, Dr. Mareeni, Ramani, late Anthea, Paul, Stephanie, Damian, Dr. Dushy, Wijay, Pathman, Dr. Indran, Dr. Gita, Gashini, Yalini, Dr. Mario and Dr.Johann,

Grandfather of ever-loving Liliana,

This Notice is provided for all Family and Friends.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.