மரண அறிவித்தல்

In loving memory of
Pavalammah Sitsabesan
Age 85April 12, 1932 – November 21, 2017
- Born in
- Kaddaipirai
- Lived in
- Neerveli, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, லண்டன் Woodford Green ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம்மா சிற்சபேசன் அவர்கள் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்சபேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
லோகநாயகி(ரதி), நாகேஸ்வரி(சுகந்தி), இந்துமதி, றஞ்சி, முருகானந்தன், மாலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குணசேகரம், சண்முகரட்ணம், காலஞ்சென்ற சுந்தரேசன், இரவீந்திரன், கௌரி, பாஸ்கரதாஸன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, தில்லையம்பலம், துரைசிங்கம், சிவபாக்கியம், தங்கரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜாதா லிங்கன், அமீரா ஸ்ரிபன், குணலோஜி நிருபன், துஷிகரன் பிரஷாந்தி, பிரபாகரன் நிசாந்தினி, ராஜ்மோகன் துர்க்கா, சுகந்தன் நிரூபினி, தனுஷ் சிந்துஜா, நிதர்ஷ் அமண்டா, மதீஸ், தூரிகா, வேணுகா, வருணன், சபேஷ், கஜாந்த், பிரியந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
செனுஜன், அன்னலக்சுமி, சண்முகன், ஹரி, கீரன், ஜீவன், சர்வன், நாவ்யா, மாயன், ஜியான், திவான், ஆரியன், லியானாலக்சுமி, அஞ்சனா, சுகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

