Aruthal

மரண அறிவித்தல்

Photo of Pavilupillai Anthonipillai

In loving memory of

Pavilupillai Anthonipillai

Age 88May 3, 1928 – June 7, 2016

Born in
Kurunagar
Lived in
Bobigny

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாவிலுப்பிள்ளை, மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற லோறன்ஸ்(தம்பு), றோஸ்மரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றீற்ரா(அமரா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலதாஸ்(ரவி- இலங்கை), காலஞ்சென்ற பிரேமதாஸ்(ஜீவா), குயின்ஸ்ரன்(ஜெர்மனி), றூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மேவின், மேரி தர்சினி(லதா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோசப், அந்தோனி பிலிப் பிலோமினா(இலங்கை), காலஞ்சென்ற அடைக்கலம் கிறேஸ்மணி, அருமைநாயகம்(பிரான்ஸ்), வலத்திசார் இரத்தினம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சி(இலங்கை), லூர்த்துநாயகி(பவுண்- இலங்கை), யக்குலின்(ஜெர்மனி), யூடெக்சி(தங்கா- பிரான்ஸ்), நெல்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தோமஸ் சிங்கராயர், மேரிப்பிள்ளை, செலத்தீன், மற்றும் மாசில்லா(இலங்கை), காலஞ்சென்றவர்களான எட்வட் மனவல், குருகிலம், லூர்த்தாச்சி, மற்றும் யேக்கப்(இலங்கை), காலஞ்சென்ற றோசலீன் கொக்கனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
223 Avenue Jean Jaurès,
93000 Bobigny,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.