மரண அறிவித்தல்

In loving memory of
Pearl Sugirtham Dharmaratnam
Age 90October 23, 1925 – June 6, 2016
- Born in
- Jaffna
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். 2ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேள் சுகிர்தம் தர்மரட்ணம் அவர்கள் 06-06-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மரட்ணம்(Retired Superintendent of Prisons) அவர்களின் அன்பு மனைவியும்,
நீற்றா பவளம், காலஞ்சென்றவர்களான அருளானந்தம்(இலங்கை), ஜொய்ஸ் தயாளம்(லண்டன்), ஜோன் விவேகானந்தம்(கனடா), எட்வேட் ராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுவாம்பிள்ளை, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Jessica, Adrian, Laura, Matthew ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

