மரண அறிவித்தல்

In loving memory of
Peram Baskara
Age 68June 26, 1949 – December 19, 2017
- Born in
- Vannarpannai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம் பாஸ்கரா அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா பேரம்பலம்(பிரபல வர்த்தகர் M.M.T.P, A.Perampalam & Sons), இராஜலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் இலங்கநாயகம்(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரி, ஹனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவ்யரஞ்சனி(இலங்கை), பாலா(லண்டன்), ஜெகதீஸ்வரா(லண்டன்), மகேந்திரா(பிரான்ஸ்), ராஜமனோகரா(லண்டன்), சிவக்குமாரி(கனடா), சந்திரவதனி(லண்டன்), ஜெகஜெனனி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவா(லண்டன்), யோகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சிறிஸ்கந்தா(லண்டன்), காலஞ்சென்ற ராஜேஸ்வரன்(இலங்கை), மொறியா(லண்டன்), செல்வி(லண்டன்), நிரஞ்சனா(பிரான்ஸ்), ரமணி(லண்டன்), காலஞ்சென்ற நரேந்திரன்(கனடா), ஸ்கந்தகுமார்(லண்டன்), ராஜகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

