Aruthal

மரண அறிவித்தல்

Photo of Peram Baskara

In loving memory of

Peram Baskara

Age 68June 26, 1949 – December 19, 2017

Born in
Vannarpannai
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம் பாஸ்கரா அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையா பேரம்பலம்(பிரபல வர்த்தகர் M.M.T.P, A.Perampalam & Sons), இராஜலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் இலங்கநாயகம்(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமா அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரி, ஹனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திவ்யரஞ்சனி(இலங்கை), பாலா(லண்டன்), ஜெகதீஸ்வரா(லண்டன்), மகேந்திரா(பிரான்ஸ்), ராஜமனோகரா(லண்டன்), சிவக்குமாரி(கனடா), சந்திரவதனி(லண்டன்), ஜெகஜெனனி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவா(லண்டன்), யோகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சிறிஸ்கந்தா(லண்டன்), காலஞ்சென்ற ராஜேஸ்வரன்(இலங்கை), மொறியா(லண்டன்), செல்வி(லண்டன்), நிரஞ்சனா(பிரான்ஸ்), ரமணி(லண்டன்), காலஞ்சென்ற நரேந்திரன்(கனடா), ஸ்கந்தகுமார்(லண்டன்), ராஜகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.