1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Perambalam Gopalapillai
Age 81August 9, 1939 – August 2, 2021
- Born in
- Mankumban
- Lived in
- Mankumban, Cergy, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் Cergy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!!!
அன்பையும் பண்பையும் பொழிந்த
நீங்கள் ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போ எம்முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம்
தந்தீர்கள் இன்று தினம்
தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
உங்கள் இழப்பை
எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

