மரண அறிவித்தல்

In loving memory of
Perampalam Jeyarathnam
Age 64November 27, 1952 – January 12, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் ஜெயரட்ணம் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெசரூபன்(அவுஸ்திரேலியா), ஜெசரூபி(இலங்கை), சுபிதன்(அவுஸ்திரேலியா), ஜெயசத்தியரூபி(சுவிஸ்), சத்தியரூபி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராணி(கனடா), சந்திரன்(இலங்கை), தவராஜா(இலங்கை), ஜெயமணி(இலங்கை), ஞானரட்ணம்(இலங்கை), ஜெயசோதி(இலங்கை), வனிதா(இலங்கை), காலஞ்சென்ற ஞானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியேந்திரா(சுவிஸ்), விமலேந்திரன்(பிரான்ஸ்), சத்தியாதேவி(அவுஸ்திரேலியா), நிமாலினி(இலங்கை), பாக்கியகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டினேஸ், சாரங்கன், கேந்துசா, ஜதுசன், சஜிதன், அஸ்மிதா, ஆரூஜன், சிவரூபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

