1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Perinbanathan Balasubramaniyam
Age 56April 9, 1963 – August 26, 2019
- Born in
- Neduntivu
- Lived in
- Kili Vaddakachchi, Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன்வீதி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று தான் ஆனாலும்
ஆறவில்லை எம் மனங்களில்
சின்ன சின்ன ஜீவனுள்ளே
சேர்த்து வைத்த உங்கள்
நினைவுகள் சிதறாமல்
எம்முள்ளே
மாறிவிடும் வாழ்க்கை
மறைந்து விடும் கனவுகள்
மறையாத உங்கள் நினைவுகள்
நாம் பார்க்கும் ஒவ்வொன்றும்
உங்கள் பெயராக உயிராக
எம்முள்ளே
என்றும் நீங்கா நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

