Aruthal

மரண அறிவித்தல்

Photo of Perinbanayagam Ramalingam

In loving memory of

Perinbanayagam Ramalingam

January 26, 2021

Born in
Kangesanthurai
Lived in
Colombo, Dubai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், துபாயை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் இராமலிங்கம் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி நத்தானியல் தம்பதிகளின் அவர்களின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சத்தியா அவர்களின் அன்புக் கணவரும்,

விசாகப்பெருமாள்(இலங்கை), காலஞ்சென்ற தெய்வமலர் இராமகிருஷ்ணமடம்(செங்கல்பட்டு இந்தியா), பாலா(பிரான்ஸ்), பத்மா(லண்டன்), காலஞ்சென்ற தெய்வேந்திரன்(இலங்கை, லண்டன்), மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பேரானந்தம், மரிஷா, சிறிராஜ், வதனி, காலஞ்சென்ற ராஜன், இரத்னா, ஞானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லஷ்மி, சுமங்களா, பிரதீபா, யூலியன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

தோமா, தேவிகா, டேவிட், யெறமி, அலக்சி, மேவின், ப்ரீத்தி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ஒமேஷா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் துபாய் நகர் யேபெல் அலி மயானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிரார்த்தனையின் பின்னர் பி.ப 05:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Perinbanayagam Ramalingam was born in Kankesanturai and lived in Colombo, lately in Dubai and passed away peacefully on Tuesday the 26th January 2021 at 11 pm in Dubai.

He was loving son of Late Ramalingam Elayathamby and Maheswary,
beloved husband of Late Sathiya,

Loving brother of Visagappearumal Srilanka, Late Theivamalar(Ramakrishna mission, Chengalpattu(India), Bala(France), Pathma(London), Late Theivendran(Srilanka) and Mahenthran(London).

Son-in-law of Late Mr and Mrs Nathanial(Jaffna),

Brother-in-low of Late Peranantham, Mariciha, Sriraja, Vathani, Late Rajan Nathanial, Ratna & Jeyabalan, Gnana & Steven.

Uncle of Lakshmi Praveenkumar, Sumangala Ainkaran, Tomas, Devika, David, Jeremy, Alexie, Omesha, Mervin, Preeti, Pratheeva and Julian.

His last journey will begin with a short service at 5pm (Dubai time, GMT+4), followed by the cremation in Jebel Ali Cremation Centre, Dubai at 5.30pm.

This notice is provided for all family and friends.

Other notices

  1. Thank you · February 25, 2021நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.