Aruthal

மரண அறிவித்தல்

Photo of Perinbarasa Ravirani

In loving memory of

Perinbarasa Ravirani

Age 57February 16, 1961 – February 22, 2018

Born in
Thellipalai
Lived in
Bern

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரின்பராசா ரவிராணி அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், குணரத்தினம் பாக்கியம்(தெல்லிப்பளை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராசமணி(இருபாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேரின்பராசா(பூவா) அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜித்தா, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேல்சிவானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற புஸ்பராணி, அருளானந்தம்(இலங்கை), செல்வநந்தன்(சுவிஸ்), உதயராணி(அவுஸ்திரேலியா), லலிதாராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரிமளராசா(இலங்கை), இந்திராணி(கனடா), இன்பரதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.