Aruthal

மரண அறிவித்தல்

Photo of Periyathambi Sanmuganathan

In loving memory of

Periyathambi Sanmuganathan

Age 69January 5, 1946 – December 16, 2015

Born in
Chulipuram
Lived in
Frankfurt (Oder)

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரம் நெல்லியன் வீதியைப் பிறப்பிடமாகவும், பலாலி, ஜெர்மனி Frankfurt ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி சண்முகநாதன் அவர்கள் 16-12-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மூத்ததம்பி, செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தங்கம்(சின்னமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலமுருகன்(கோபி), இரவிக்குமார்(சுரேஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

காலஞ்சென்ற சுவாமிநாதன், முருகேசன்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சிவலிங்கம், லீலாதேவி(இலங்கை), குலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற விமலாதேவி(வேவி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவாஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,

கனகரட்ணம்(இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்பலம், நவரட்ணம்(இலங்கை), தெய்வானபிள்ளை(இலங்கை), ராசு(இலங்கை), ராஜரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஷ், சனுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Antoninusstraße 72,
60439 Frankfurt Am Main,
Germany.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.