Aruthal

மரண அறிவித்தல்

Photo of Periyathmby Mahenthiran

In loving memory of

Periyathmby Mahenthiran

Age 60July 14, 1956 – October 4, 2016

Born in
Moolay
Lived in
Moolay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி மகேந்திரன் அவர்கள் 04-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சசிக்குமார்(சுவிஸ்), பிறேம்குமார், விஜிதா(சுவிஸ்), முரளிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பத்மநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, பற்குணராஜா, இராஜேஸ்வரி, கணேசலிங்கம், காலஞ்சென்ற ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வேந்தினி(சுவிஸ்), இந்துமொழி, சுரேஸ்கண்ணா(சுவிஸ்), சந்திரமலர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோவிந்தர், மகாலிங்கம், இராசலட்சுமி, கோவிந்தசாமி, வவாராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கயூரி, அனோஜன்(சுவிஸ்), கபிதாஸ், கர்சிகன், அனுசரா(சுவிஸ்), டிலக்‌ஷன், கபிஷா(சுவிஸ்), சஜிஷா, அஜிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மூளாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மூளாய் மேற்கு,
சுளிபுரம்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.