நினைவஞ்சலி

In loving memory of
Peter Anton Xavier
Age 23June 16, 1963 – February 4, 1987
- Born in
- மன்னார் முருங்கன்
- Lived in
- மன்னார் முருங்கன்
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolence"மண்ணுலக வாழ்வின் உறைவிடம் அழிந்ததும்
விண்ணுலகில் ஒரு வீடு ஆயத்தமாக இருக்கிறது"
மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பீற்றர் அன்ரன் சேவியர் அவர்களின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி.
நெஞ்சம் நிறைந்த நினைவழியா
நாட்கள் மாதங்களாகி
வருடங்களாகப் பெருக்கமடைந்து
முப்பத்தி நான்கு ஆண்டுகள்
உங்கள் நினைவுடன் உருண்டோடி விட்டன
அன்று காலன் உங்களைக் கவர்ந்த செய்தி,
எங்கள் செவிகளில்
காற்றில் கலந்து வந்து அதிர்ந்து ஒலித்து
இன்றும் எமது கவலைக் கண்ணீருக்கு
விடையேதும் இல்லை இனியும் இல்லை
உங்கள் ஆன்மா இறை சந்நிதியில்
நித்திய அமைதியடைய மன்றாடுகிறோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

