மரண அறிவித்தல்

In loving memory of
Peter Selvaraja Parimalasingham
Age 60October 27, 1955 – May 20, 2016
- Born in
- Nallur
- Lived in
- Sykkylven
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sykkelven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் செல்வராஜா பரிமளசிங்கம் 20-05-2016 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜேக்கப் பரிமளசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
அனா(Anna) அவர்களின் அன்புக் கணவரும்,
Hans Yohann, DR. Billy Roger ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரண்ணியா, Inger Kristine ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சொலமன் அற்புதராஜ்(கொழும்பு), பிறேமி(கொழும்பு), நிர்மலா(நோர்வே), காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
ஜெரால்டின்(கொழும்பு), பாஸ்டர் லலித்(கொழும்பு), பாஸ்டர் ரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Jennifer, Sarah ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 31-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Sykkelven Kirke இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

