31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Pethuru Edvert
October 10, 2009
- Born in
- Madduvil North
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுரு எட்வேட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மட்டுவிலில் பிறந்து மட்டுவிலையும்
மக்களையும் நேசித்தாய் இராசாவின் தோட்டத்தில்
எதிர்நீச்சல் போட்டாய் உம் அளவில்லா
அர்பணிப்பை அன்போடு ஆரம்பித்தாய்
நினைவுள்ள நாள்வரைக்கும் நிற்காமல் நிற்குதையா
உணர்வு தொட்ட நினைவு என்னில் உயிர் உள்ளவரை
வாழுமென்றோ எமது குடும்ப நினைவுகளில்
என்றும் மாறாது சுமந்து நிற்கும்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

