மரண அறிவித்தல்

In loving memory of
Pharvathi Rajarathinam
Age 87September 19, 1928 – January 2, 2016
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புலோலி தெற்கு பெரியதேவனத்தாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி இராசரத்தினம் அவர்கள் 02-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நடராசசுந்தரம், மங்கையர்க்கரசி, திலகவதி, புனிதவதி, சம்பந்தன், கதிர்காமர், சிவசுந்தரி ஆகியோரின் அன்புத் தாயரும்,
காலஞ்சென்ற சிவபாதம், கணபதிப்பிள்ளை, கதிர்காமர், திலகவதி, மீனாட்சி, கணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சினி, சோமசுந்தரம், தவேந்திரன், மனோகரன், கமலாவதி, பாமதி, தியாகேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன், அபிராமி, தற்பரன், ஆதிரை, இந்திரை, நிமலன், சியாமளன், விமலன், ராஜரூபன், வாணி, ஜனனி, அச்சுதன், லக்ஷ்மி ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஓம், வியோம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

