3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Philip Sebamalaimuthu
Age 70November 6, 1948 – May 25, 2019
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai, Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு செபமாலைமுத்து அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது
எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி
மகிழ வைத்தீரேயார் கண்பட்டு
மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
தத்தளித்து மனம் ஆடுகின்றதே
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்
அப்பா
கல்லைறைப் பூக்களோடு
எங்கள்கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது அப்பா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

